கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் பாடசாலைக்கு சவுதி அரேபியா நிதாஉல்ஹைர் அதிகாரிகள் விஜயம்.


(Mஅப்துல் வதுாத்)
கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் M.H.A.பஸீர் J.P அவர்களின் அழைப்பை ஏற்று சவுதி அரேபியா நிதாஉல்ஹைர் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் பைசல் அல் மெம்பரி அவர்களும் உறுப்பினர் அஷ்ஷெய்க் முத்தலிப் அன் நபிஸா மற்றும் அல் மனார் அறிவியல் கல்லூரி அதிபர் அஷ்ஷேய்க் A.L.M.மும்தாஸ் மதனி  அவர்களும் 03.12.2012 ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலை மாணவர்களுடைய கல்வி விடயம் சம்மந்தமாக கேட்டறிந்தனர்.

பாடசாலைக்கு விஜயம் செய்த உறுப்பினர்களை தலைவர் அல்ஹாஜ் M.H.A.பஸீர் J.P அவர்களும், மற்றும் உறுப்பினர் அல்ஹாஜ் M.C.M.A.சத்தார் B.A அதிபர் அவர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்படுவததையும், செயலாளர் அஷ்ஷேய்க் M.I.M.பஸீர் B.A மதனி, மற்றும் அல்ஹாஜ் AL.ஆதம் லெவ்வை (பலாஹி), அல்ஹாஜ் M.H.A.M.இஸ்மாயில் B.A அவர்களினால் அதிதிகள் அழைத்து வருவதையும், வருகைதந்த அதிதிகள் அமைப்பின் விருந்தினர் வருகை பதிவேட்டிலும் பதிவு செய்வதயும் காணலாம்.








Post a Comment

Previous Post Next Post