மொஹான் பீரிஸ் இலங்கையின் 44 வது நீதியரசரானார்

CJ

இலங்கையின் 44 வது நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் 4னாதிபதி முன்னிலையில் பதவிபிரமானம் செய்துகொண்டார்.

மொஹான் பீரிஸ் இதற்கு  முன்னர் இலங்கையின் சட்டமா அதிபராக பதவி வகித்தார்
ஜனாதிபதியின் சட்டஆலோசகராக பதவி வகிக்கும் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்விலும் இலங்கையின் சார்பில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
மொஹான் பீரிஸ், தமது கல்வியை புனித ஜோசப் மற்றும் ரோயல்  கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.
இதன் பின்னர் சட்டத்துறையில் பிரவேசித்த அவர் 1975 ஆம் ஆண்டு சட்டத்துறை நட்வடிக்கைகளில் ஈடுபட்டார்.
1981 ஆம் ஆண்டு மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து பின்னர். சட்டமா அதிபராகவும் செயற்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post