அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கடவுள் போன்றவர் - பாராளுமன்றத்தில் அஸ்வர் பிரகடனம்


நாட்டை அபிவிருத்தியில் இட்டுச்செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுள் போன்று செயற்பட்டு வருவதாக ஆளம் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் சபையில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சிக்கு அபிவிருத்தி என்றால் என்னவென்ற தெளிவு இல்லை. கட்சிக்குள்ளேயே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறான கட்சியினர் தான் இன்று அனைத்தும் ராஜபக்ஷ மயம் என்று விமர்சிக்கின்றனர்.
இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேபோன்று இந்நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுளைப் போன்று செயற்பட்டு வருக்கின்றார் என்றார்.

Post a Comment

Previous Post Next Post