நாட்டில் குளிர் தொடரும்

இலங்கையின் வளிமண்டலத்தில் காணப்படுகின்ற உலர்ந்த மற்றம் ஈரப்பததுடனான காற்றின் காரணமாக, தொடர்சியாக குளிர்ச்சியான காலநிலை நிலவும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் எஸ்.எச் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரவு மற்றும் காலை வேளைகளில் இந்த குளிர்ச்சி நிலை அதிக அளவில் இருப்பதுடன், பகல் வேளையில் இந்த நிலையில் மாறி உஸ்னமாக காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரம் வரையில் இந்த நிலைமை காணப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post