அரசாங்கத்தை கவிழ்க்க ரணில் யோசனை தெரிவிப்பு .

சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயாது என்று எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
 
கெஸ்பேவவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில் போராட்டங்கள் மூலமே அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
 
 
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு அரசாங்கத்தை கைப்பற்றியது என்பது தொடர்பிலும் ஞபகப்படுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post