(மொஹமத் அம்ஹர்)
டயலொக் தொலைபேசி வலையமைப்பு மூலமாக ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு வகைகளை தெரிந்து கொள்ள முடியும். டயலொக் செல்லிடத் தொலைபேசி மூலமாக 7777 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலமாக அந்த விபரங்களை இலகுவாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவங்கள் , பண்டங்களின் தொடர்பான தகவல்கள் இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவமான அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவால் வழங்கப்படுகிறது .
ஹலால் தொடர்பான தகவல்களை எமது தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள கீழ் காணும் நான்கு முறைகளை பயன்படுத்த முடியும் .
SMS to 7777:
Receive a list of Halaal certified brands:
Halaal<space>Product-name
e.g. Halaal ice-cream
Receive a list of Halaal certified sub products under a brand:
Halaal<space>brand-name<space>product-name
e.g. Halaal elephant-house ice-cream
Check whether a product is Halaal certified:
Halaal<space>brand-name<space>sub-product-name
e.g. Halaal elephant-house chocolate-ice-cream
Check whether a restaurant is Halaal certified:
Halaal<space>Res<space>restaurant-name
e.g. Halaal Res McDonalds
நன்றி: லங்கா முஸ்லிம்
.jpg)