விஸ்வரூபம் படத்தை தடைசெய்யக் கோரி பொலிஸ் மா அதிபரிடம் மனு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத்


இன்று (23.01.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கொழும்பு பொலிஸ் ஹெட் கோடர்சுக்கு நேரில் சென்று விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸ் மா அதிபரிடம்  மனு ஒன்றை வழங்கினர்.




Post a Comment

Previous Post Next Post