ரிசானாவின் ஜனாஸா சவூதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் ஜனாஸா அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ரிசானாவின் ஜனாசாவை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்தது.  எனினும் சவூதி சட்டத்திற்கு அமைய ஜனாஸாவை  இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென சவூதி அரசு அறிவித்துவிட்டது. 

இதனால் ரிசானாவின் ஜனாஸா சவுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அங்குள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post