இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்கிரமசிங்க- தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில்- அப்பதவி வெற்றிடத்துக்கு ரஸீக் ஸரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா காலத்தில் யூகோஸ்லாவியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.