தேசியக்கொடிகளைப் பறக்க விடுமாறு வேண்டுகோள்!

Flagசுதந்திர தினம் பெப்ரவரி 04ம் திகதி கொண்டாடப்படுவதையொட்டி பெப்ரவரி 3ஆம்  4ஆம் திகதிகளில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் தேசியக் கொடிகளைப் பறக்க விடுமாறு பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.


அத்துடன் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் மின் குமிழ் அலங்காரங்களை மேற்கொள்ளுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பி. பி. அபேகோன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post