றிசானா நபீகை விடுதலை செய்யுமாறு சவூதி மன்னரிடம் ஜனாதிபதி மேன்முறையீடு.


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் றிசானா நபீகை விடுதலை செய்யுமாறு சவூதி அரேபிய மன்னரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேன்முறையீடு செய்துள்ளார் என இலங்கை தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post