எந்தவொரு கம்பனியும் ஹலால் சான்றிதழை விலக்கிக்கொள்ளவில்லை: உலமா சபை


ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் எந்த ஒரு நிறுவனமும் தமது சான்றிதழை  விலக்கிக் கொள்ளவில்லை என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் ஹலால் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரபல பிஸ்கட் கம்பனி ஒன்று தனது ஹலால் சான்றிதழை விலக்கிக் கொண்டதாக பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவாறு ஏதேனும் கம்பனிகளின் ஹலால் சான்றிதழ் ரத்துச் செய்யப்பட்டாலோ அவர்களாகவே விலக்கிக் கொண்டாலோ  அதுதொடர்பில் ஹலால் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என அப்பிரிவின் உயரதிகாரியொருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

நன்றி : விடிவெள்ளி 

Post a Comment

Previous Post Next Post