கோனி பில்லே போன்று முகத்தை மூடுகிறார்கள் :
முஸ்லிம் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு பிள்ளைப் பிடிகாரனைப் போல் (கோனி பில்லே) போன்று உடையணிகிறார்கள். இது இந்த நாட்டு மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது . இது பாதுகாப்பு ரீதியான பிரச்சினையை தோற்றுவிக்கும். இந்த நாட்டில் 1706 முதல் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் . அவர்கள் சிங்கள கலாசாரத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள் .
முஸ்லிம் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு பிள்ளைப் பிடிகாரனைப் போல் (கோனி பில்லே) போன்று உடையணிகிறார்கள். இது இந்த நாட்டு மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது . இது பாதுகாப்பு ரீதியான பிரச்சினையை தோற்றுவிக்கும். இந்த நாட்டில் 1706 முதல் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் . அவர்கள் சிங்கள கலாசாரத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள் .
அவர்கள் முஸ்லிம்களாக இருந்து சிங்கள கலாசாரத்துடன் கலந்து வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கும் போது அக்காலம் முதல் இன்றுவரை
ஹலால் பிரச்சினை இருக்கவில்லை அதேபோன்று மிக மோசமான இஸ்லாமியமயமாக்கள்
இருக்கவில்லை .கண்களை மூடிக்கொண்டு ‘கோனிபில்லே’ போன்று ஆடை அணியவில்லை
இன்று இது இன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது .
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள்
கடக்கும் போது . இப்படி நடக்கிறது .இந்த கண்கள் இரண்டையும் திறந்துகொண்டு
நாம் அவர்களை எப்படி அடையாளம் காண்பது . நாட்டில் யுத்தம் முடிந்ததாக
கூறினாலும் எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம் என்ற இருள் சூழ்ந்த நிலை
இன்றும் நாட்டில் பேயாட்டம் போடுகிறது . இந்த நிலையில் இவ்வாறு மூடிக்
கொண்டு வருவோரை நம்பிக்கையுடன் எப்படி பார்ப்பது .
இலங்கையில் கடந்த காலங்களில் ஹலால்
இல்லாமல் இந்த நாட்டில் சம்பிரதாயபூர்வமான் முஸ்லிம்கள் வாழ்ந்து
வந்தார்கள் , ஹலாலை கொண்டுவந்து பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய
சிங்களவர்களுக்கும் மத்தியில் பெரும் சதியை உருவாக்கவே அராபியர்கள்
செயல்பட்டு வருகிறார்கள் என்று நாம் துணிவாக கூறுவோம் .
நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் :
நாட்டின் சகல நகரங்களிலும் பள்ளிகளை
அபிவிருத்தி செய்யவும் , புதிதாக நிர்மாணிக்கவும் முடிவு செய்துள்ளார்கள் .
முன்னர் முஸ்லிம்கள் வெள்ளிகிழமையில் மட்டும் வந்தார்கள் இன்று அநேக
பள்ளிகளில் ஐந்து நேரமும் கூடுகிறார்கள் . நம் வாழ்கையில் காணாத
முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் .
முஸ்லிம் அதிகாரங்களை கைப்பற்றுகிறார்கள் ;
இன்று அரபியர் நாட்டில்
குவிந்திருகிறார்கள் . இன்று முஸ்லிம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும்
அரசியல் உட்பட சகல துறைகளிலும் அதிகாரத்தை கைபற்றிகொண்டு இருக்கிறார்கள் .
இந்த நாட்டில் பாரம்பரிய முஸ்லிம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதையும்
நாம் விரும்புகிறோம் .பாரம்பரிய தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதையும் நாம்
விரும்புகிறோம் ஆனால் ஒன்று இந்த நாட்டில் சிங்கள பெளத்த கலாசாரத்தை
ஏற்றுகொண்டால் மட்டுமே அவ்வாரு நடக்கலாம் .
ஆயுத பயிற்சி பெற்ற குழுக்கள் :
இன்று மாளிகா கந்தை வீதிக்கு சென்று
பாருங்கள் , ஆயுதங்கள் கொண்ட ஆயுத பயிற்சி பெற்ற வெளிநாட்டு குழுக்கள்
பள்ளிவாசல் என்ற போர்வையில் பல மாடிகள் உயரத்திலான கட்டடம் ஒன்றை
எடுத்துள்ளார்கள் . இந்த நாட்டை வேகமாக முஸ்லிம்மயப் படுத்துகிறார்கள்.
அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள்:
ஹலாலை எம்மீது திணிக்கிரார்கள் . அல்லாஹ்
என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள் .எனவே எமக்கு மூட நம்பிக்கை
கடவுளுக்கு அர்பணித்த உணவை புத்தருக்கு பூஜை செய்ய முடியாது . நாம்
நரகத்துக்கு செல்வோம் . புத்த பெருமானரும் ஹலால் உண்ண வேண்டுமா ? இது
பாரதூரமான விடயம் . பௌத்தர்கள் என்ற வகையில் நாம் பொறுத்துகொண்டு
இருக்கிறோம் . இந்த பலவந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் ஆயுதம் தாங்க
வேண்டும் . எமது ஆன்மீகத்தை ஹலால் மூலம் சுரண்டுகிறார்கள் . எங்களுக்கு
ஹலாலை திணிக்க வேண்டும் . இதன் பிறகு இந்த நாட்டு மக்களுக்கு ஹலால் உன்ன
இடமளியோம் .இந்த நாட்டை ஹலாலாக்கவும் இடமளிக்கமாட்டோம் .