கோல்பரா மாவட்டத்தில் உள்ள மொரியகிச்சி
சந்தை, போரஹிதா மற்றும் ஜமதார் பகுதிகளிலும், அதேபோல், துப்ரி மாவட்டத்தில்
உள்ள ஏர்கிடா, சிராகுத்தி, மெட்டாரேட்டேரி ஆகிய இடங்களிலும் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில்
அடுத்தடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதலுக்கு
பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியரசு
தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் என உல்பா மற்றும் சில தீவிரவாதக் குழுக்கள்
ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
Tags
உலகச் செய்திகள்