எதிர்காலத்தில் கலவன் பாடசாலைகளே - கல்வி அமைசர்.

எதிர்வரும் காலத்தில் சாதி, மதம், பால் வித்தியாசம் இன்றிய கலவன் பாடசாலைகளே ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
இது சமுகத்திற்கும் மாணவர்களுக்கும் முக்கியமானதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

Post a Comment

Previous Post Next Post