புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்!(படங்கள்)

NM-4புதிதாக 10 அமைச்சர்கள்- 2 திட்ட அமைச்சர்கள்- 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில்; இன்று திங்கட்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர். 




அமைச்சர்கள் :
    பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா
    சுற்றாடல் துறை  - சுசில் பிரேமஜயந்
    மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி
    தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க
    முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
    வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா
    உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
    கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க
    தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்
    சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன

திட்ட அமைச்சர்கள் :
    நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
    ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

பிரதி அமைச்சர்கள்:
    எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
    எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
    பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
    அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
    சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
    சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீர்வழங்கல்

NM-1

NM-2

NM-3

NM-5

NM6

NM7

NM8

NM-9

NM11

NM12

NM13

NM15

NM14

NM17

Post a Comment

Previous Post Next Post