(AD) காத்தான்குடியில் புகைத்தல் மற்றும் மதுப் பாவனைக்கெதிராக சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றன.
இச்சுவரொட்டிகளில், மது பானம், சிகரட் போன்றவைகளைப் பயன்படுத்துவோர் இஸ்லாத்தின் விரோதிகள் என்னும் தொனியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றுக்கு ஹெல்த்தி லங்கா 4u என்னும் பெயரில் உரிமை கோரப்பட்டுள்ளது.
