பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் தமது பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் பரிசுத்த பாப்பரசர் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக வத்திக்கான தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
85 வயதான பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் 2005 ஆம் ஆண்டு பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்
