அரசாங்கம் அறிவிக்கும் முடிவே எமது முடிவு : ACJU

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று மீண்டும் பத்திரிகையாளர் மாநாடொன்றை மாலை  4.00 மணிக்கு நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் இது இடம்பெறவுள்ளது . இதில் ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கம் அறிவிக்கும் முடிவே தமது முடிவாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் நோக்குடனும் 
 
இன்னும்  சில விடயங்களை தெளிவு படுத்தும் நோக்குடனும் இடம்பெறவுள்ளதாக ஜம்இய்யதுல் உலமா துணை  செயலாளர் தாஸீம் மௌலவி தெரிவித்தார் .


2 Comments

  1. அமைதி முறையில் நாடு தழுவிய அமைதி ஆர்ப்பாட்டம் ஜனநாயகமுறை ஆயிற்றே ,, அமெரிக்கா போன்ற நாட்டினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியும் என்றால், நமது நாட்டிலேயே நமது உரிமைகள் பறிக்கப்படும் பொழுது ஏன் நாம் மவ்னம் காக்க வேண்டும் ?

    ReplyDelete
  2. There is no problem with Halal,but they are planning to destroy maximum Muslims property by violence.it's time to act sooner rather than later.if anything happened to My community,all our Muslim politicians should bare the responsibility.they are organizing mass violence against us,but our leaders are talking about Halal.ignorance and negligence will lead us to destruction.
    Dear Brothers in Islam,please take every even small incidents to world medias,so international community will give pressure to safeguard our rights and dignity.

    Br
    Naushad

    ReplyDelete
Previous Post Next Post