கேகாலை பள்ளி வாசல் தாக்குதல்: நடந்தது என்ன? Audio


 கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் வழங்கிய செவ்வி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 



நன்றி : சோனகர் வலையத்தளம் 

Post a Comment

Previous Post Next Post