புர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு : முஹம்மட் முஸம்மில்

முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதும் மறைத்து அணியும் புர்கா ஆடையானது மத அடிப்படைவாதத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இவ்வாறான ஆடை அணிகள் இல்லை. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பங்களாதேஷின் தற்போதைய பிரதமர் மற்றும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்வாறான ஆடைகளை அணிவதில்லை. இந்நாட்டில் அவ்வாறான ஆடை பயன்படுத்தப்படுவது அடிப்படைவாத குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்க முடியும்  என தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : விடிவெள்ளி 

ஹலால் சான்றிதழ்; அரசிடம் வழங்குவது திருப்திகரமானதல்ல: ரணில்

-யொஹான் பெரேரா

ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் கையளிப்பது திருப்திகரமான நடவடிக்கை அல்ல என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உண்டான அமைதியின்மையை போக்குவதற்கு மேற்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அல்லாஹ் என்ற பெயர் எழுதப்பட்ட பன்றியின் படத்தை எடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என நாடாளுமன்ற அபை தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மறுத்தமை உண்மையல்ல என ரணில் விக்ரமசிங்க மீள வலியுறுத்தினார்.

சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உண்டான விரும்பத்தகாத பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் காசீம் தலைமையில் ஒரு முழுவை நியமித்துள்ளதாக தெரிவித்த அவர், இரண்டு வாரங்களில் அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இந்த குழுவில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி மற்றும் எம்.என். நசீர் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இதேவேளை, ஹலால் என்பதன் கருத்து சுத்தமானது என்பதாகும் என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

ஹலால் உணவை உண்பதனால் ஒரு பௌத்தர் முஸ்லிம் ஆகமாட்டார். அத்துடன் ஹலால் அல்லாத உணவை உண்பதால் ஒரு முஸ்லிம் பௌத்தராகமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உணவுக்காக கொல்லப்படும் விலங்கை நோகடிக்க கூடாது என ஹலால் கற்பிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.Py4aneBD.dpuf

Views: 486
  
- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.gjm5MzFN.dpuf

4 Comments

  1. முசம்மில் இந்த செய்தி உண்மையாக இருந்தால் நான் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
    நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமா இல்லை வெறும் முஸ்லிம் பெயர் தாங்கியா ?
    உங்களைப்போல சில முனாபிக்களால் தான் இப்போது எமது முஸ்லிம் உம்மாவுக்கு பிரச்சினை. போதும் உங்கள் முட்டாள் விளக்கங்கள்.

    நான் உங்களிடம் கேட்கிறேன். உங்களுக்கு குரான் ஓத தெரியுமா? அல்லது அதன் கருத்துகள் தெரியுமா? இல்லை ரசூலுல்லாஹ்வின் ஹதீஸ் தெரியுமா? இல்லை உங்கள் பெற்றோராவது மார்க்கம் பற்றி சொல்லித்தந்தது உண்டா ?

    புர்கா அணியும் பெண்கள் அடிப்படை வாதிகள் என்றால். நிர்வாண கோலத்தில் திரியும் பெண்கள் கண்ணியமானவர்களா?

    அல்லாஹ்வையும் அவன் தூதரின் வழியையும் பின் பற்றும் நாங்கள் எல்லாம் அடிப்படை வாதிகள் என்றால் நாங்கள் அப்படியே இருந்துவிட்டு செல்கிறோம். நீங்கள் மட்டும் நவீன வாதியாக இருங்கள்.

    உங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் நீங்கள் வேணுமானால் காட்டுங்கள். இல்லை எண்டால் கூட்டிக்கொடுங்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு யாருக்கும் பயமும் இல்லை. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே.

    ReplyDelete
  2. சகோதரர் முஸம்மில் அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான அறிவு குறைவு என்பது அவருடைய கருத்தில் தெளிவாக தெரிகிறது.மார்கத்தில் எந்த அம்சமாக இருந்ததாலும் அதன் அளவுகோள் அல்-குரான் -அல் ஹதீஸ் ஆகும்.அந்த இரண்டிலும் சொல்ல பட்டுருக்கா இல்லையா என்றுதானே பார்க்கணுமே தவிர பாகிஸ்தான் ,பங்களாதேஷ் பிரதம பெண்கள் அணியவில்லை என்ற ஆதாரத்தை வைத்துகொண்டு இஸ்லாத்தில் தீர்ப்பு வழங்க முன் வரக்கூடாது.ஏதோ சஹாபா பெண்களை உதாரணம் காட்டுவதுபோல் காட்டுகிறீர்!!! இஸ்லாத்தை பாதுகாக்கவேண்டியவர்களே இஸ்லாத்தை விமர்சித்தால் அவர்களுக்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது!!!அப்போ மாற்று மத சகோதரிகளை போன்று ஆடை அணிந்து சென்றால் அது வரவேற்கதக்கது?இப்படியான சூழ் நிலைகளில் மாற்று கருத்துக்களை கூறி இஸ்லாத்தின் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க யாரும் தயவு செய்து முன் வரவேண்டாம்,உபகாரம் செய்ய விட்டாலும் பருவாயில்லை,உபத்திரம் செய்ய வேண்டாம்.
    அல்லாஹ் அல்-குரானில் :- 17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.

    ReplyDelete
Previous Post Next Post