கங்காராம விஹாரைக்கு முஸ்லிம்கள் உதவி... - வீடியோ


மதங்களுக்கு இடையே ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் அதிகரிக்கும் வகையில் விஷேட நிகழ்வொன்று இன்று ஹுனுபிடிய கங்காராம விஹாரையில் நடைபெற்றது.

எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கங்காராம விஹாரையின் "நவம் மகா பெரகர" வில் கலந்து  கலந்துகொள்ள வருபவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை கொழும்பு கொம்பனி வீதி முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனம்  இன்று கங்காராம விஹாரையின் சம்மேளனத்திடம் கையளித்தது. 

Post a Comment

Previous Post Next Post