கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்.- படங்கள்


(முர்ஷிட்)
கேகாலை ஜும்ஆப் பள்ளிவாசல் மீது இன்று (28) அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களை எரிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. 


இச்  சம்பவம் தொடர்பாக  பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, விசாரணைகள் தற்பொழுது நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







Post a Comment

Previous Post Next Post