சிங்கள புதுவருடத்திற்கு முன் ஹலால் அகற்றப்படவிடின் பெளத்த புரட்சி உருவாகும்.-சம்பிக்க


எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள புதுவருடத்துக்கு முன்பு ஹலால் இலட்சிணை அற்ற பொருட்களையே விற்பனை செய்யவேண்டும்.தவறும் பட்சத்தில் ஒரு பெளத்த புரட்சி உருவாகும் என இன்று கொழும்பு தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாலர்கல் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டாலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுமார் 4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியுள்ளதன் மூலம் ஜம்இய்யதுல் உலமா இலட்சக்கணக்கில் இலாபம் ஈட்டுகின்றது. உலமா  சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமையை யார் வழங்கியது ? ஹலாலை எங்களுக்குள் திணிப்பது சவூதியின் மிலேச்சத்தனமான சட்டமாகும்.

ஜம்இய்யதுல் உலமா ஏனைய மதத்தவர்களுக்கு ஹலாலை பலவந்தமாக உண்ணச் செய்து நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்க முயற்சிக்கிறது. 

எனவே ஹலாளுக்கு நாம் வழங்கிய காலக்கெடுவை வர்த்தகர்கள் கவனத்திற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 Comments

  1. HALAAL IS ONLY FOR MUSLIM there is no second word.... WE NEED HALAAL CERTIFICATION BECAUSE WE NEED TO CONFIRM THE COMPOSITIONS OF THE PRODUCTS... BEFORE CONSUME...// HALAAL MEANS HEALTHY PRODUCTS// Halaal Sr-Lanka never requested any company to get the so called certificate... The companies got it for there products to be sold among Muslims as well that's all.... If a company run by Buddhist people at-least they follow Lord Buddha's 3 of 5 principle of teaching (for better living) in producing products and selling them to the public at large (1-No animal extract (refrain from destroying living creatures), 2- No lie (avoiding lying and deceiving, this precept covers slander as well as speech which is not beneficial to the welfare of others, and 3-No alcohol (refrain from intoxicating drinks and drugs)... THEN WE DO NOT NEED HALAAL CERTIFICATION FROM any products of THE PRODUCERS... we also can consume them with pleasure... BUT PRACTICALLY IT IS NOT SO.. . AS SRI-LANKAN WE ALSO ENTITLED TO CONSUME THE PRODUCTS OF SRI-LANKA (OUR BUDDHIST BROTHERS) SO WE NEED HALAAL CERTIFICATION. IF YOU ALL NOT WILLING TO SELL YOUR PRODUCTS TO US FOR CONSUMPTION.... SURELY WE ARE NOT GOING TO DIE WITHOUT THOSE PRODUCTS...... NO HARM IN-SHA-ALLAH OUR PEOPLE WILL PRODUCE ALL THE HALAAL GOODS FOR US TO MEET THE WANTS AND NEEDS IN FUTURE... WILL CREATE NEW JOBS FOR ALL (NOT ONLY FOR MUSLIMS)... AND INVESTMENTS OPPOTUNITIES... THEN SURLY WE DO NOT NEED HALAAL CERTIFICATION FOR THESE PRODUCTS AS WELL!!!... ALSO WE WILL ASK OUR PRODUCERS TO SELL TO YOUR PEOPLES AS WELL... IF THEY ALSO WILLING TO BUY THEM!!!!!

    ReplyDelete
Previous Post Next Post