வியாங்கொடையில் விபத்து : மூவர் பலி

வியாங்கொடை இடம்பெற்ற விபத்தில் இளஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.இந்த விபத்து வியாங்கொடை கும்பல் ஒலுவவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

காரொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. பலியானவர்களில் இருவர் உறவினர்கள் என்றும் மற்றுமொருவர் பாடசாலை மாணவன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post