ஜம்இயத்துல் உலமாவின் உண்மையான நிலைப்பாடு என்ன? கேட்கத் தயாராகுங்கள்!



ஜம்இயத்துல் உலமாவின் உண்மையான நிலைப்பாடு என்ன?  இன்று லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் நேரடி "அரசியல் களம்" நிகழ்ச்சியை கேளுங்கள். அனைத்து முஸ்லிம்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் !!

இந்த நிகழ்சியை சகோதர இணையத்தளமான சோனகர் வலைத்தளத்தின் அனுமதியுடன் எமது திஹாரிய நியூஸ் இணையத்தளத்தில் நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கான அணைத்து  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை நேரப்படி  இன்று  இரவு 8.30 இற்கு இந்த நிகழ்ச்சியை திஹாரிய நியூஸ் இணையத்தில் நேரடியாக கேட்கலாம்.


Post a Comment

Previous Post Next Post