முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் - பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பில் இணக்கம் .


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவுக்கும், முஸ்லிம் சமூக, சமய பிரமுகர்களுக்குமடையே இன்று செவ்வாய்கிழமை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது

இக் கலந்துரையாடளில்  எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் பொருட்களை விநியோகிக்கப்பட இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாளை புதன்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடும் என முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post