நாட்டிலே முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும்
இல்லையெனக் கூறும் அஸ்வர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வந்து பாராளுமன்றத்தில்
முஸ்லிம்கள் விடயத்தை நீங்களாவது பேசுங்கள் என்றும் கேட்டுக்கொண்டவர்,
எனவே அவர் ஏன் இரட்டை வேடம் போடுகிறார் என்று கேள்வியெழுப்பியுள்ளார் மேல்
மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
லண்டன் தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்துடன் இணைந்து சோனகர் வலைத்தளம் ஏற்பாடு செய்திருந்த
ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
கருத்து வெளியிடுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி : வீரகேசரி
dont worry mujee
ReplyDeletehe is still puttalam boruwa