Homeஉலகச் செய்திகள் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட் கைது byTHIHARIYA NEWS 1st -5:42 PM 0 மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நஷீட் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவின் தலைநகரான மாலேயிலுள்ள வீட்டில் வைத்தே முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நஷீட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Tags உலகச் செய்திகள் Facebook Twitter