சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது! - பொதுபல சேனாவுக்கு இராணுவம் எச்சரிக்கை
byTHIHARIYA NEWS 1st-
0
"நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்ட இராணுவமும், பொலிசாரும் உள்ள நிலையில் வேறு எவரும், எந்த சமூகத்திற்கெதிராகவும் செயற்பட அனுமதி வழங்க முடியாது " என இராணுவ தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக "இருரச" என்ற சிங்களப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவும் கலந்துகொண்டதாக அந்த பத்திகை குறிப்பிட்டுள்ளது.