இந்தியாவில் உள்ள இலங்கையரின் கடைமீது கோவையில் கல், முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா கோயம்புத்தூர் மாவட்டம் என்றழைக்கப்படும் கோவையிலுள்ள இலங்கையருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவையிலுள்ள ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையிலுள்ள இலங்கையரின் தளபாட கடையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடைமீது கல்இ முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாலைதீவூ நாட்டவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் கொழும்பு ஹோமாகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்
.jpg)