இலங்கை சிரமத்தை எதிர்நோக்கிய வேளையில் முஸ்லிம் நாடுகளே ஆதரவை வழங்கியதாக வனஜீவராசிகள் மற்றும் வன, வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிபிலையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது முஸ்லிம் நாடுகளே இங்கைக்கு ஆதரவை வழங்கியதாக