பௌத்த தேரர்கள் தமது மென்மையை கைவிட்டு சற்று கடினமாக நடந்து கொள்வதையிட்டு நாட்டு மக்கள் அச்காம்கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று காலியில் பொதுபல சேனாவின் பெளத்த கலாசார மத்திய நிலையம் மற்றும் பயிற்சி நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோத்தபாய ராஜபக்ஷ அவர்களும், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
இவ்வளவு காலமும் கள்ளன்ட உம்மாகிட்டதான் மை வெளிச்சம் பார்த்திருக்கின்றார்கள் ..........................? ஆனால் கள்ளனையும் தெரியும் கள்ளன்ட உம்மாவையும் தெரியும் சிங்களத்தில் சொல்வார்கள் නඩුත් හාමුතුරුවන්ගේ බඩුත් හාමුතුරුවන්ගේ நடுத் ஹாமுதுருவங்கே படுத் ஹாமுதுருவங்கே என்று .
ReplyDelete