திஹாரி ஊர்மனையை சேர்ந்த ஜனாப் பைசர் அவர்கள் காலமானார். அன்னார் நஸ்ரினா , நஸ்ரின், பவ்சான் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 18-06-2011 மாலை 4.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - நஸ்ரின் - மகன்
Tags
ஜனாஸா
