Homeஜனாஸா திஹாரி சென்றல் பிலேசைச் சேர்ந்த மஹுசூனா அவர்கள் காலமானார்கள். byTHIHARIYA NEWS 1st -10:15 PM 0 ஜனாஸா அறிவித்தல். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். திஹாரி சென்றல் பிலேசைச் சேர்ந்த மஹுசூனா அவர்கள் காலமானார்கள். அன்னார் முஹம்மத் பாரூக்கின் மனைவியும், பாரிஸ், நிலவ்பர் ஆகியோரின் தாயாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். Tags ஜனாஸா Facebook Twitter