
ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
திஹாரிய தூல்மலை குப்ரா லேனை சேர்ந்த எம். எஸ். எ . ரவுப் (நுவரெலிய ) அவர்கள் காலமானார்.
அன்னார் பாத்திமா ராபிய வின் அன்புக் கணவரும், முஹம்மது ரிஸ்வான், முஹம்மது றிஸ்மி, பாத்திமா ரிஸான ஆகியோரின் தகப்பனாரும், பாத்திமா இம்ரோஸ் இன் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
Tags
ஜனாஸா