பஹலகம முஹம்மத் நிஸார் காலமானார்


ஜனாஸா அறிவித்தல் 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

பஹலகமையை சேர்ந்த முஹம்மத் நிஸார் காலமானார். அன்னார் பாத்திமா மர்சூனா வின் அன்புக் கணவரும், அல்ஹாஜ் தாஜுதீன் (சாப்), அல்ஹாஜ் நிலார் (சாப்) பாத்திமா பர்ஹானா ஆகியோரின் தந்தையுன் ஆவர். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 04-10-2011 காலை 10.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

Previous Post Next Post