பாடசாலையின் அபிவிருத்தி;சம்பந்தமான விஷேடகூட்டம் ஒன்று; நேற்று பாடசாலையில்;நடைபெற்றது. இக்கூட்டத்தில்மல்வானையச் சேர்ந்த;பிரபல தொழிலதிபர் அல் ஹஜ் எம்.எம்.எ. இஸ்மாயில் அவர்களுடன், அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்;கல்விமான்கள்;உட்பட ஊர் தனவந்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில்பாடசாலையில்மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. ஊருக்கும் பாடசாலைக்கும் நன்மை தரக் கூடிய பல தீர்மானங்கள் இக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகஎனது செய்தியாளர் தெரிவித்தார்.மேலும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டமல்வானையச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் அல் ஹஜ் எம்.எம்.எ. இஸ்மாயில் அவர்கள் எதிர்காலத்தில் பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார். அதனை தொடர்ந்து ஊர் தனவந்தர்கள் பலரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்க முன்வந்தனர்.
நன்கொடை வழங்கியோர் விபரம்:
01. பிரபல தொழிலதிபர் அல் ஹஜ் எம்.எம்.எ. இஸ்மாயில் - 100,000/=
02. அல் ஹஜ் எம். ராஸிக் ( நாப்பிரித்த) - 25,000/=
03. சட்டத்தரணி எம்.இசட். எம். ஹில்மி - 10,000/=
04. எம்.எம்.எம் ரிஸ்வி - 20,000/=
05. எம். எ.எம். பிசுருள் ஹாபி - 10,000/=
06. எம்.அன்வர் (அன்வர் ஸ்டோர்ஸ்) 10,000/=
Tags
திஹாரிய செய்திகள்
