தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு...


இலங்கையின் போக்குவரத்து துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் முதலாவது அதிவேக வீதியான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியை திறந்து வைப்பது தொடர்பான பிரதான நிகழ்வு காலி தெவட்ட பகுதியில் நடைபெற்றது. சுமார் 95 கிலோமீற்றர் நீளத்தை கொண்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் முதலாவது பகுதி கொட்டாவையில் இருந்து காலி பின்னதூவ வரை நித்மாணிக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ - பின்னதூவ வரையான பகுதிக்குள் எட்டு பிரவேச மார்க்கங்கயை கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் விஷேடமாக ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார். அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பின.




நன்றி:சக்தி நியூஸ் மற்றும் வீரகேசரி
புகைப்படங்கள்: வீரகேசரி

Post a Comment

Previous Post Next Post