Homeஜனாஸா ஹிஜ்ரா மாவத்த அப்துல் ரஹ்மான் பாத்தும்மா காலமானார். byTHIHARIYA NEWS 1st -4:33 PM 0 ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஹிஜ்ரா மாவத்தயை சேர்ந்த அப்துல் ரஹ்மான் பாத்தும்மா காலமானார். அன்னார் ஹிஜ்ரா மாவத்த அஷ்ரப், இஸ்மத், Dede நானா ஆகியோரின் தாயாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 16-12-2011 காலை 10.00 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Tags ஜனாஸா Facebook Twitter