சென்றல் பிளேஸ் ஹாஜியாணி சித்தி நிலூபா காலமானார்கள்.


ஜனாஸா அறிவித்தல் 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சென்றல் பிளேசைச்  சேர்ந்த ஹாஜியாணி சித்தி நிலூபா காலமானார். அன்னார் முஹம்மட் நிஜாம் அவர்களின் அன்பு மனைவியும்,  முஹம்மட் நிலூசான், முஹம்மட் நிஷாட், பாத்திமா நிப்லா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 16-12-2011 காலை 10.30 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில்

Post a Comment

Previous Post Next Post