Homeதிஹாரிய செய்திகள் மின் விநியோகம் தடைப்படும் byTHIHARIYA NEWS 1st -8:52 AM 0 இன்று திருத்த வேலைகள் காரணமாக திஹாரிய பிரதேசத்தில் மின் விநியோகம் தடைசெய்யப்படும் என நிட்டம்புவா (கிளை) மின்சார சபை அறிவித்துள்ளது. இதன் படி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடைசெய்யப்படும். Tags திஹாரிய செய்திகள் Facebook Twitter