ஊர்மனை கில்னிக் "CLINIC" 25ஆம் திகதி திறக்கப்படும்.

கொழும்பைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் அல் ஹஜ் ஹனீப் அவர்களின் பொற்றோர் நினைவாக  சுமார் 3.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் திஹாரிய ஊர்மை மஸ்ஜிதுர் ரவ்ழா பள்ளிவாசல் காணியில் கட்டப்பட்டுள்ள மருந்தகம் (Clinic) எதிர்வரும் 25 திகதி காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக ஏற்பட்டுக் குழு அறிவித்துள்ளது. 

இவ் விழாவில் வர்த்தகர் அல் ஹஜ் ஹனீப் உட்பட மருத்துவர்கள், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர் 

Post a Comment

Previous Post Next Post