ஆபாச வீடியோ உருவில் facebook வைரஸ். எச்சரிக்கை!!

Facebook ஜ பயன்படுத்தும் அனைத்து நண்பர்களும் கவனமாக இருங்கள். மீண்டும் Facebook மூலம் Sexual Video என்ற பெயரில் ஒரு வைரஸ் பரவிக்கொண்டு இருக்கிறது.கீழே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளவாறு கானப்படும் பதிவுகளை தயவுசெய்து open செய்யவேண்டாம். இப்படியான பதிவுகள் உங்கள் நண்பர்களின் கணக்கில் இருந்து வருவது போல இருக்கும்.தயவுசெய்து இதை நம்பி ஏமார்ந்து விடாதீர்கள்…


Post a Comment

Previous Post Next Post