ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நாப்பிரித்தையச் சேர்ந்த பிஷ்ருல் கரீமா (சித்தி தாத்தா) அவர்கள் காலமானார். அன்னார் மர்ஹூம் இக்பால் அவர்களின் அன்பு மனைவியும். பரீஸா, பசீனா, பர்வின் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 12-04-2012 பிற்பகல் 2.30 மணிக்கு திஹாரிய மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்மா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tags
ஜனாஸா
