ஜனாஸா அறிவித்தல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
உடுகொடையைச் சேர்ந்த முஹமத் முஹுசீன் அவர்கள் காலமானார். அன்னார் அல்-அஸ்ஹர் உதவி அதிபர் அப்துல் ஹலீம் ஆசிரியர் அவர்களின் தகப்பனாரும், மௌலவி நூருல் ஹம்ஸா அவர்களின் மாமனாரும், அப்துல் சமத் ஆலிம் சாயிப் அவர்களின் மைத்துனரும் ஆவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை உடுகொடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tags
ஜனாஸா
