கூகுளின் புதிய NEXUS Tablet 7 இஞ்ச் திரை கொண்ட புதிய Tablet ஐ அறிமுகப்படித்தியுள்ளது.
இது 1280 X 800 பிக்ஸல் HD துல்லியத்தினையும் கொண்டுள்ளது. அத்தோடு இன்னும் கூடுதல் வசதிகளை வழங்க இந்த Tablet ஆன்ட்ராய்டு 4 .1 ஜெலி பீன் இயங்குதளத்தினையும் ASUS NVIDIA® Tegra® 3 quad-core processor கொண்டுள்ளது.