திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை இறைச்சிக்கடை பொலிசாரால் சுற்றிவளைப்பு - வீடியோ


திஹாரிய ஹிஜ்ரா மாவத்தையில் சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்கடை ஒன்றை நடாத்திச் செல்வதாக  நிட்டம்புவ போலிஸ் பிரிவிற்கு தகவல் கிடைத்ததை அடுத்து நிட்டம்புவ பொலிசாரினால் குறித்த இறைச்சிக்கடை சுற்றி வளைக்கப்பட்டது. 



Post a Comment

Previous Post Next Post