அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் SFRD நாடத்தி வரும் இலவச மருத்துவ முகாம் இன்று (03-03-2013) திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பபப் பாடசாலையில் நடைபெறற்றது.
இன்று காலை 8:30 முதல் மாலை 3:30 வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் சுமார் 310 கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு தேவையான மருந்துகளும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் திஹாரிய கிளை மற்றும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்மிய்யத் தளபா ) வின் திஹாரிய கிளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
திஹாரிய செய்திகள்