ஓகஸ்ட் 8ம் திகதி முதல் க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்


2011ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பரீட்சைகள் செப்டம்பர் 3ம் திகதியுடன் நிறைவடையும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

நன்றி - அத தெரண

Post a Comment

Previous Post Next Post